NEED TO RESTORE INVESTOR CONFIDENCE IN TELECOM SECTOR: RAVISHANKAR PRASAD

தோழர்களே தோழியர்களே
வணக்கம் 20-05-2014 அன்று கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் வடசேர்ரிக்கரா என்ற இடத்தில் NFTCL மாவட்ட சங்கம் துவக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .மாவட்டத்தலைவராக AITUC -யின் மாவட்டச்செயலர் தோழர் வித்யாதரன்.செயல் தலைவராக
தோழர் P.S.அனில்குமார் CL அவர்களும் செயலராக தோழர் சுரேஷ்குமார் அவர்களும் பொருளராக தோழர் ஆப்ரகாம் சாக்கோ அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய
நிர்வாகிகளின் பனி மேலும் சிறக்க NFTCL தமிழ்நாடு மற்றும் கடலூர் மாவட்ட சங்கம் மற்றும் நெய்வேலி
கிளையின் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியை அடைய அயராது பாடுபட்ட அனைத்து
தோழர்களுக்கும் குறிப்பாக தோழர் S.P.மோகன்குமார் மாநில செயலர் கேரளா அவர்களுக்கு நமது
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
PATHTHANAMTHITTA
DISTRICT COMMITTEE FORMED AT VADASSERIKKARAA NEAR RANNI ON 20th May
2014
ELECTED
Com VIDHYADHARAN AITUC Dist. Secretary. Paththanamthitta. ELECTED AS
Dist.President .
Com
PS.ANILKUMAR Working President.
Com.S.SURESHKUMAR
Dist Secretary.
Com.ABRAHAM
CHACKO Treasurer . State Secretary Attended
|
தோழர்களே!! தோழியர்களே!!!
வணக்கம் 14-05-2014 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCLஇணைப்பு மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யபட்டனர்
தலைவர் தோழர் .E.டில்லிபாபு CL சிதம்பரம் து.தலைவர்கள் தோழர்G.வேதாச்சலம் விழுப்புரம்
" S.ராமசாமி CL விழுப்புரம்
" முருகானந்தம்CL கடலூர்
" S.வீரமணி விழுப்புரம்
" V.வீராசாமி CL விருதை
" ரமேஷ் CL சிதம்பரம்
செயலர் தோழர் S.ஆனந்தன்TTA கடலூர்
இணை செயலர் தோழர்P.சுந்தரமூர்த்திTTA கடலூர்
உதவி செயலர்கள் " P.தமிழ்ச்செல்வன்CL நெய்வேலி
" R.ரவி கானை
" K.கோதண்டராமன்CL கடலூர்
" N.சண்முகம் சிதம்பரம்
" பால் பிரான்சிஸ் CL கடலூர்
தோழியர்P.விண்ணரசி CL விழுப்புரம்
பொருளர் தோழர் K.மதிவாணன் CL கடலூர் உ. பொருளர் “ S.ஜெயகாந்தன்CL கடலூர்
அ. செயலர்கள் தோழர் M.மஞ்சினி கடலூர்
" S.பன்னீர்செல்வம்CL பண்ருட்டி
" V.குமாரவேல் நெய்வேலி
" C.ராமநாதன்A/C PLANT விருதை
" K.சுப்பிரமணியன்CL விருதை
" R.மணிகண்டன் CL சிறுபாக்கம்
" G.தமிழரசன் CL சிதம்பரம்
தணிக்கையாளர் தோழர் P.சுப்பிரமணியன் கடலூர் சட்ட ஆலோசகர் தோழர் M.சேகர்AITUC கடலூர்
தோழமையுடன்
E.டில்லிபாபு S ஆனந்தன் K.மதிவாணன் தலைவர் செயலர் பொருளர் |