தோழர்களே!தோழியர்களே!!
நமது மாநிலசங்கத்திற்க்கு NFTCL கிடைத்திட்ட முதல் வெற்றி!!!
01-04-2014 முதல் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு VDA உயர்ந்துள்ளது. மாநில சங்கத்தின் தொடர் முயற்ச்சியின் காரணமாக உயர்த்தப்பட்ட* VDA * அனைத்து மாவட்ட தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர் நலத்துறை அமலாக்க அதிகாரி ( LEO ) அவர்கள் நமது BSNL தலைமை பொது மேலாளர் அவர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.இந்த உத்தரவை பயன்படுத்தி அனைத்து மாவட்டத்திலும் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய VDA-உடன் கூடிய ஊதியம் கிடைத்திட NFTCL மாநில நிர்வாகிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.மேலும் விபரங்களுக்கு மாநில செயலர் தோழர் S.ஆனந்தன் அவர்களை அணுக வேண்டுகிறோம்

No comments:
Post a Comment