கடலூர் மாவட்ட மாநாடு
கொடி ஏற்றுபவர் தோழர்.மோகன்ராஜ் .மாநில து. தலைவர்
பேரணியாய் ஓரணியில் நமது மாவட்ட சங்க தோழர்கள், தோழியர்கள்
தலைவர் E .டெல்லி பாபு
தோழர்.ராமசாமி .மாவட்ட .து .செயலாளர் பேசும் பொழுது
டவுன் ஹாலில் நிறைந்த ஒப்பந்த ஊழியர்கள் கூட்டம்
KERALA STATE SEC .COM MOHAN KUMAR- அவர்களுக்கு தோழர்.மோகன்ராஜ் .மாநில து.தலைவர் பொன்னாடை அணிவிக்கும் காட்சி
குறுகிய காலத்தில் கேரளா மாநிலத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தோழர்.S.P.மோகன்குமார் உரையாற்றும் காட்சி
மாநில பொருளாளர் தோழர்.அசோக்ராஜன் பேசும் காட்சி
தோழர்.பாபு.மாநில பொருளாளர் அவர்களுக்கு தோழர்.ராமநாதன் மாவட்ட .அமைப்பு செயலர்( A /C PLANT OPERATOR) பொன்னாடை அணிவிக்கும் காட்சி
தோழர்.M .சேகர் அவர்களுக்கு நமது மாவட்ட செயலர் S.ஆனந்தன் பொன்னாடை அணிவிக்கும் காட்சி
கடலூர் மாவட்டத்தில் கதிர் அருவாள் (CPI )சின்ன வேட்பாளர் தோழர்.கு.பாலசுப்பரமணியன்அவர்களுக்கு தோழர்.ராமசாமி .மாவட்ட .துணைத்தலைவர் பொன்னாடை அணிவிக்கும் காட்சி
புதுவை தோழர்.தங்கமணி மாநில.து.தலைவர் பேசும் காட்சி
சென்னை தோழர்.நமசிவாயம் து. செயலாளர் பேசும் காட்சி
தோழர்.முத்துக்குமார் மாநில.து.செயலர் பேசும் காட்சி
சிதம்பரம் கிளை பொருளாளர் தோழர்.மணிகண்டன் பேசும் காட்சி சென்னை தோழர்.SENGIRAYAN மாநில து.தலைவர் பேசும் காட்சி
தோழர்.அரிகிருஷ்ணன் VILLUPURAM கிளை செயலாளர் பேசும் காட்சி
தோழியர்.விண்ணரசி ,மாவட்ட து.செயலாளர் பேசும் காட்சி
நமது மாவட்ட செயலாளர் S .ஆனந்தன் அவர்களுக்கு
GM OFFICE தோழர்.ராஜ்குமார் பொன்னாடை அணிவிக்கும் காட்சி
தோழர்.P.சுந்தரமூர்த்தி மாவட்ட செயலர் அவர்களுக்கு தோழர்.P.தமிழ்ச்செல்வன் மாவட்ட.துணைச்செயலாளர் பொன்னாடை அணிவிக்கும் காட்சி
நமது தலைவர் P .S. அவர்களுக்கு சிதம்பரம் தோழர். மதி (CABLE JOINDER ) பொன்னாடை அணிவிக்கும் காட்சி
தலைவர் .C .K .மதிவாணன் உரைநிகழ்த்தும் காட்சி
புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைவர் C .K .M அறிவித்த காட்சி
புதிய நிர்வாகிகள்
புதிய நிர்வாகிகள் அறிமுகம்
நன்றி கூறிய தோழர். மதிவாணன் மாவட்ட பொருளாளர் அவர்களுக்கு தோழர்.பாண்டியன் பொன்னாடை அணிவிக்கும் காட்சி
தோழர்களே!! தோழியர்களே!!!
வணக்கம் 14-05-2014 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCLஇணைப்பு மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யபட்டனர்
தலைவர் தோழர் .E.டில்லிபாபு CL சிதம்பரம் து.தலைவர்கள் தோழர்G.வேதாச்சலம் விழுப்புரம்
" S.ராமசாமி CL விழுப்புரம்
" முருகானந்தம்CL கடலூர்
" S.வீரமணி விழுப்புரம்
" V.வீராசாமி CL விருதை
" ரமேஷ் CL சிதம்பரம்
செயலர் தோழர் S.ஆனந்தன்TTA கடலூர்
இணை செயலர் தோழர்P.சுந்தரமூர்த்திTTA கடலூர்
உதவி செயலர்கள் " P.தமிழ்ச்செல்வன்CL நெய்வேலி
" R.ரவி கானை
" K.கோதண்டராமன்CL கடலூர்
" N.சண்முகம் சிதம்பரம்
" பால் பிரான்சிஸ் CL கடலூர்
தோழியர்P.விண்ணரசி CL விழுப்புரம்
பொருளர் தோழர் K.மதிவாணன் CL கடலூர் உ. பொருளர் “ S.ஜெயகாந்தன்CL கடலூர்
அ. செயலர்கள் தோழர் M.மஞ்சினி கடலூர்
" S.பன்னீர்செல்வம்CL பண்ருட்டி
" V.குமாரவேல் நெய்வேலி
" C.ராமநாதன்A/C PLANT விருதை
" K.சுப்பிரமணியன்CL விருதை
" R.மணிகண்டன் CL சிறுபாக்கம்
" G.தமிழரசன் CL சிதம்பரம்
தணிக்கையாளர் தோழர் P.சுப்பிரமணியன் கடலூர் சட்ட ஆலோசகர் தோழர் M.சேகர்AITUC கடலூர்
தோழமையுடன்
E.டில்லிபாபு S ஆனந்தன் K.மதிவாணன் தலைவர் செயலர் பொருளர் |
No comments:
Post a Comment